Latest Update: விஜய் 62 படத்தின் Cast and Crew Details | Vijay | Nayanthara | Rahul preeti singh

விஜய் முருகதாஸ் கூட்டணியில் வெளி வந்த துப்பாக்கி , கத்தி போன்ற வெற்றி திரைப்படத்தை தொடர்ந்து , விஜயின் அடுத்த படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் முருகதாஸ்.



இந்த படத்திற்கு தாற்காலிகமாக விஜய் 62 என்று பெயர் இடப்பட்டுஉள்ளது.

விஜய் 62 ஒட படப்பிடிப்பு ஜனவரி 2018 ஆம் மாதம் தொடங்குமாம்.
இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளி வரம்னு சொல்றாரு இயக்குனர் முருகதாஸ்.
விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா , ராகுல்ப்ரீத்திசிங் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது .
ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இயக்குனர் முருகதாஸ் கூறியவாறு இந்த படத்தில் விஜயின் கதாபாத்திரம் அதிகமாக ஆக்ஷ்ன் இருக்காது என்றும் , கத்தி ஜீவானந்தம் கதாபாத்திரம் போல் நல்ல பேசும் ரோலாக இருக்கும் என்று கூறிவுள்ளார் .
மலையாளம் படங்கள் அங்கமில்லா டைரிஸ் , சோலோ போன்ற வெற்றி திரைப்படங்களின் ஒளிப்பதிவாளரான கிரிஷ் கங்காதரன் விஜய் 62 படத்திற்கு ஒளிபதிவாளராக பணிவாற்றவுள்ளார் .
துப்பாக்கி மற்றும் கத்தி படத்திற்கு எடிட்டராக பணிபுரிந்த ஸ்ரீகர் பிரசாத் விஜய் 62 படத்திற்கு உறுதி செய்யப்பட்டுஉள்ளர்.

You may also like...